சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Mar 2013

நீ போவதென்றால் போ...


பெண்ணே........

நீ என்னிடத்தில் காதலைச் சொல்லாமல் போனாலும்
நான் வருந்துவதில்லை....
ஏனெனில்...,
காதலைச் சொல்லும் இதயம் என்னிடத்தில்..!!
காதலைச் சொல்லத்துடிக்கும் இதயம் உன்னிடத்தில்...!!
காதலை ஏற்றுக்கொள்ளும் இதயங்கள் இருவர் இடத்தில்....
வேறென்ன வேண்டும்....??

காலத்தால் வெற்றிபெறலாம்
காதலுடன் சேர்ந்திடலாம்...!
புன்னகையை சேர்க்கலாம்
கண்விழிகளால் பார்க்கலாம்....!
கடயத்தின் காதல்
நம் இதயங்களின் வாசல்...!
மங்கையோ நீ
மங்கையின் மனவாளனோ நான்....!
பார்ப்போம்
பொருத்திருப்போம்
ஒருநாள் இணைவோம்
....!!


நீ போவதென்றால் போ...
ஆனால்
உன்னை விட்டால்
வேறு யாரும்
எனக்கு இல்லை என்று மட்டும்
நினைத்து விடாதே...
உன் ஞாபங்கள் இருக்கின்றன
அது போதும் எனக்கு.

No comments:

Post a Comment