சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Mar 2013

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?



இன்று அனைவர் கையிலும் செல் போன் உள்ளது . 80 % நபர்கள் அதில் இணையம் பயன்படுத்துகின்றனர் . நாம் இலவசமாக SMS அனுப்பும் தளங்களை பார்த்து , பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இலவசமாக பேச தளங்கள் உள்ளது என்பது தெரியுமா ? சில தளங்கள் இலவசம் இன்று சொல்லிவிட்டு காசை பிடிங்கி கொள்ளுவார்கள் . சிலர் கடன் அட்டை என் இருந்தால்தான் பதிவே செய்ய முடியும் என்பார்கள் .

நமது ராஜபாட்டை ரசிகர்களுக்காக (!!!!) தேடி கண்டுபிடித்த தளம் தான் இப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது . இது முழுக்க முழுக்க இலவசம் . 

முதலில் SITE2SMS http://www.site2sms.com/default.asp என்ற லிங்க் கை கிளிக் செய்யவும் .


இந்த தளத்தில் உங்கள் போன் என்னையும் , உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து இணைந்து கொள்ளவும் .

பின்பு கீழே உள்ளது போல ஒரு விண்டோ வரும் அதில் 

SEND TEXT SMS


SEND VOICE SMS

LIVE VOICE CALL 
என இருக்கும் . நீங்கள் இலவசமாக கால் செய்ய விரும்பினால் LIVE VOICE CALL என்ற பட்டனை அமுக்கவும் .

Do Not Disturb Service activate
பண்ண SIMகு வொர்க் ஆகாது.



விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment