ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!
வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..
“ஆ” என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!
SUBJECT: வந்து சேர்ந்துவிட்டேன்..
அன்பே..
அதற்குள் செய்தி அனுப்பியது கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்.. என்னுடைய பயணம் அற்புதமாக இருந்தது. இங்கே கணிணிகளும் இணையத் தொடர்பும் உள்ளது.இங்கே எனக்கு வசதியான அறை ஒதுக்கி இருக்கிறார்கள்.
அப்புறம் உன்னை இங்கு அழைத்து வருவதற்கு கூட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாளையோ அல்லது மறுநாளோ நீயும் இங்கே வந்து விடலாம். உன் பயணமும் அட்டகாசமாய் இருக்கும்.
உன் வரவை எதிர் நோக்கி..
உன்னை ஒரு கணமும் விட்டகலா அன்புக் கணவன்.

நாராயணசாமியும் ஒரு பெண்ணும் உயிருக்குயிராக காதலித்தார்கள்.
ஒருநாள் மெரீனா கடற்கரையில்,
"ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது?"
"மன்னிச்சுக்க டார்லிங் ... நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை. நீ முன்னாடி வர்றதுக்கு நான்தான் காரணமாக இருந்திருக்கேன்"
"பேச்சுல மட்டும் குறைச்சலில்லை.."
"நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு"
"கோபத்துல என்ன அழகு இருக்கு?"
"கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான் ... சரி.. இந்தா சுண்டல்"
"நீங்க சாப்பிடுங்க"
"நீதான் முதல்லே ... லேடீஸ் பர்ஸ்ட் ..."
"சரி ... இப்போ சொல்லுங்க ... நம்ம கல்யாணம் எப்போ?"
"இது என்ன கேள்வி ... என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட் ... முதல்லே நீ பண்ணிக்க ... அதுக்கப்புறம் நான் பண்ணிக்கிறேன்"
No comments:
Post a Comment