சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

11 Mar 2013

உன் அழகுக்கு அது ஒன்றுதான் குறைச்சல்.



உன் அழகுக்கு
அது ஒன்றுதான் குறைச்சல்.
எது என்கிறாயா....
தலையில் ஒரு கிரீடம்தான்.




நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்.
சம்மதம் மட்டும் சொல்....
உனக்கும் சேர்த்து
நானே காதலிக்கிறேன்.





ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்து போகிற பெண்ணைப் 
பார்க்கதினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே'
 என்றுகேட்ட என் நண்பனிடம் சொன்னேன்.....
'நீ கூடத்தான்ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்என்று.





1 comment: