சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 Apr 2013

விஜய் டிவி யின் கிறிஸ்துவ முகம்


பேஸ்புக்கில் படித்தது... 

விஜய் டிவி என்னும் ஆங்கிலேய தொலை காட்சியில் நடக்கும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பல வாரங்களாக தொடர்ந்து இந்து மதத்தை அவதூறு செய்த நிகழ்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன .இதனை எதிர்த்து ENLIGHTENED MASTER பதிவிட்ட பதிவின் மூலமாக பல மக்களை அது சில மணிநேரத்தில் சென்றடைந்ததை அனைவரும் அறிவர் ,நானும் ஷேர் செய்து கொண்டேன் .அன்றைய தினமே அதாவது திங்கட்கிழமை அந்த நிகழ்ச்சியின் இயக்குனரை தொலைபேசியில் அழைத்தேன் .அவர் பெயர் அந்தோணி Mercury Creations (Mr. Antony-CEO) at 0-9840712192. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நீங்களும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்தும் திட்டமிட்டே இந்து மதத்தின் மீதான அவதூறை அள்ளி வீசுவதாக புகார் தெரிவித்து காரணம் கேட்டேன் .அவர் அளித்த பதில் ..

 

முதலில் எனக்கு அதற்கும் சம்மந்தம் இல்லை என்று சொன்னார் . விஜய் டிவி யில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சியிலும் வியாபார நோக்கத்தோடு மட்டுமே நடத்த படுகின்றன ..என்று முதலிலே அந்தர் பல்டி அடித்தார் .. உங்களை மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டும் என்று எழுதி வைத்து படித்து போல் பதில் அளித்தார் .அவர் ஒவ்வொரு வார்த்தையிலும் பயம் குடி கொண்டிருந்ததை காண முடிந்தது .சில் வாரங்களுக்கு இந்துக்கள் மாங்கலயம் அணிவது பற்றி அவதூறாக ஒளிபரப்பியது பற்றி கேட்டதற்கு அது நடந்து பல வாரம் ஆகி விட்டது என்று சுதாரித்து கொண்டார் .

ஒவ்வொரு முறையும் இப்படி கேணை தனமான நிகழ்ச்சியை ஒளிபரப்பி விட்டு பின்பு சாரி கேட்பதற்கு உங்களுக்கு நாணயம் இல்லயா என்று கேட்டதும் ..எனக்கு விஜய் டிவியில் இது போன்ற நிகழ்சிகளுக்கு எதிராக வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு எவாறு பேச வேண்டும் என்று கற்று கொடுத்ததாக சொல்லாமலே சொன்னார் .

பேசி கொண்டிருக்கும் போதே அவர் சம்மந்தம் இல்லாமல் தான் ஒரு அய்யா வைகுண்டரின் பக்தன் எனவும் , சாய்பாபாவின் ரசிகன் எனவும் அந்தர் பல்டி அடித்தார் .இப்படி விசம தனமான கருத்துக்களை கிறிஸ்துவ தொலைக்காட்சி வழியாக உளறி விட்டு பின் ,அதனை எதிர் கொள்ள மன்னிக்க வேண்டும் என்ற வார்தையை பயன்படுத்தும் பெரிய ஓநாயை நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன் ..இவரின் ஒவ்வொரு படபிடிப்பிலும் இந்துமதத்திற்கு எதிரான கிறிஸ்துவ மத வெறி கருத்துக்களை கக்குவது வாடிக்கை .

இப்படி பல முறை விஷமங்களை உளறி விட்டு வெறும் சாரி என்ற வாய் வார்த்தையை மட்டும் சொல்லி விட்டால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடலாம் ,பொது மக்களிடமும் அனுதாபத்தை தேடிவிடலாம் என்கின்ற கயமைத்தனம் இந்த கிறிஸ்துவ விரோத கும்பல் நன்றாக தெரிந்தே வைத்திருக்கிறார்கள் .இதனை இவர்கள் தொடர்ந்து செய்தும் வந்திருக்கிறார்கள் .ஹிந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதும், ஹிந்து கலாசாரத்தைக் கிண்டல் செய்வதும், ஹிந்து நம்பிக்கைகளை எள்ளி நகையாடுவதும், அவற்றை மூட நம்பிக்கைகள் என்று எகத்தாளம் செய்வதும், ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நம் நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஹிந்துக்களுக்கு எதிரான நோக்கம் கொண்டவையே. ஹிந்துக்களுக்கு எதிராக செய்திகளும், கட்டுரைகளும், நிகழ்ச்சிகளும் வழங்குவதையே கொள்கையாகக் கொண்டு இயங்குகின்றன. பெரும்பான்மையான ஊடகங்கள் அந்நிய சக்திகளின் கைப்பாவையாக இயங்குகின்றன. அந்நிய நிறுவனங்களின் நிதியுதவியால் இயங்குவதால் அந்நிறுவனங்களின் சொல்படி நடக்கின்றன.

                                

பெரும்பான்மையான ஊடகங்களில் வேலை பார்ப்பவர்கள் கிறுத்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும், மார்க்ஸிய (இடதுசாரி) சிந்தனை உள்ளவர்களாகவும், (தமிழகத்தைப் பொருத்தவரை) திராவிட இன வெறியாளர்களாகவும் இருப்பதால், அந்நிய சக்திகளின் ஆதரவாளர்களாகச் செயல்படுகின்றனர். இருக்கின்ற ஒருசில ஹிந்துக்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாக இருப்பதால், அவர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகிறது.கிறுத்துவ மதப்பிரசாரம் இல்லாத சானல்களே இல்லை எனலாம். அதே போல் தான் இஸ்லாமிய மதப் பிரசரமும். தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் போதாதென்று, ”மதச்சார்பின்மைஎன்கிற பெயரில், அரசு நிறுவனமான தூர்தர்ஷனின்பொதிகைசானலிலும் அந்நிய மதப் பிரசாரம் அரங்கேற்றப் படுகிறது.

இறுதியாக இந்த ஓர வஞ்சனை விஜய் டிவி யே உங்களுக்கு திராணி இருந்தால் கீழ்காணும் கேள்விகளை உங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ள தயாரா ?
1.
கொளுத்தும் வெய்யிலில் முஸ்லீம் பெண்கள் தங்கள் முகத்தை மூடி பர்கா அணிவது அவசியமா ?

2.
மொஹர்ரம் தினத்தன்று தங்கள் மார்பில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொள்ளும் மூட நம்பிக்கை அவசியமா ?

3.
கிறுத்துவப் பாதிரிமார்கள் பாவாடை அணிவது எதற்காக? அவ்வாறு அணிவது அவசியமா? பாவாடையின் பயன் என்ன ? ஏசுகிறிஸ்து பாவாடை அணிய சொன்னாரா ?

4.
மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்ட கிறுத்துவ தம்பதியர் பின்னர் அவற்றை தொடர்ந்து அணிவது அவசியமா?

5.
விஜய் டிவி க்கு இதுவரை செய்தி ஒலிபரப்பு உரிமை தரப்படவில்லை ? தயாநிதிமாறன் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் முடக்க பட்ட உரிமை திரும்ப வருமா ?

6.
தலித் கிறுத்துவர்களுக்கு பேராயர் பதவிகள் கொடுப்பதில்லையே, ஏன்? அவர்களுக்கு தேவாலயங்களில் தனியாக இருக்கைகள் கொடுத்து பிரித்து வைத்திருப்பது ஏன்? அவர்களுக்கு மயானங்களிலும் தனியாக இடம் ஒதுக்குவது ஏன்? உயர் சாதியினர்கள் அவர்களை தங்கள் சர்ச்சுகளில் அனுமதிப்பதில்லையே, ஏன்?

7.
உயிர்த்தெழுந்து வருவார் என்று சொல்லப்பட்ட இயேசு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் வரவில்லையே, ஏன்?

8.
மசூதிகளில் தமிழ் வழிபாடு செய்யாதது சரியா, தவறா? அராபிய மொழி தெரியாத தமிழ் முஸ்லீம்களும், முஸ்லீமாக மதமாற்றம் செய்யப்பட்ட தமிழர்களும் எந்த மொழியில் தொழுவார்கள்?

9.
தாலியை பற்றி ஏளனமாக பேசும் கோபிநாத் தன சொந்த மனைவிக்கு தாலி கட்டலாமா ?

போன்ற விவாதங்களை நடத்த உங்களின் கோமாளி கும்பலுக்கு தில்லு உள்ளதா ? இருக்காது


ஏனென்றால் விஜய் டிவி கிறிஸ்துவர்களால் , கிறிஸ்துவர்கள்களுக்காக ,கிறிஸ்துவ மதத்தை பரப்ப தொடங்கப்பட்ட டிவி ..அதனால் தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் ஒரு போலி பகுத்தறிவு வாதியாகவும் , இயக்குனர் அந்தோணி கிரிஸ்துவராகவும் ,நிகழ்ச்சியை தயாரிப்பது ஆச்சி மசாலா என்னும் கிறிஸ்துவ கும்பலாகவும் உள்ளது . இவர்களிடம் நாம் மத சார்பின்மையை எதிர்பார்ப்பது நாணயம் ஆகாது என்பதால் இனிமேல் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து எதிர்ப்போம் ,நீதியின் கதவுகள் திறக்கும் வரை

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!








No comments:

Post a Comment