1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
இல்லை தூக்குல தொங்கப்போறேன்
2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு... .. மழைல வெளியே
போறியா?
இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]
இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]
3. அறிவாளி நண்பன் லேண்ட்லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
உங்க ஆயா வீட்ல இருக்கேன்
மச்சி:-) ]
உங்க ஆயா வீட்ல இருக்கேன்
மச்சி:-) ]
4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
இல்லை கும்மி அடிச்சேன் ]
இல்லை கும்மி அடிச்சேன் ]
5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
இல்லை அமெரிக்கா போறேன் ]
இல்லை அமெரிக்கா போறேன் ]
6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
இல்லை புளியம்பழம்
இல்லை புளியம்பழம்
7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கும்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பண்றே?
ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன்
8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன்மச்சி
இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன்மச்சி
9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சி
10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன்
இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சி
10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன்
No comments:
Post a Comment