சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா........

விஜய் சேதுபதி, பசுபதி, நந்திதா, ஸ்வாதி மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.' இப்படத்தினை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தினைத் தயாரித்த LEO VISIONS நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

புதுமுக இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் FIRST LOOK POSTERகளே மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்நிலையில், படத்தின் TEASER மற்றும் PRAY SONG என்ற ஒரு பாடலையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

                               


இப்படத்தின் TEASER தான் தற்போதைய YOUTUBE ஹிட். PRAY SONG பாடலும் இளைஞர்களைக் கவரும் விதத்தில் அமைந்து இருப்பது சிறப்பு.

அப்பாடல் வரிகள் உங்களுக்காக:

ஏன்டா லவ் பண்ண பொண்ணு விட்டுட்டுப் போயிட்டா, அந்தப் பொண்ண வெறுப்பு ஏத்தாம அவளுக்காக ஒரு நிமிஷம் PRAY பண்ணுங்கடா, அவ PARENTSக்காக PRAY பண்ணுங்க... ஏன், அவ புருஷன், புள்ளக்குட்டிங்களுக்கும் சேர்த்தே PRAY பண்ணுங்கடா... PRAY பண்ணுங்க... 

ஏய் பொண்ணே உனக்காகத்தான்... தினம் PRAY பண்ணுவேன்...
ஓம் ஸ்வாகா, மாகா, உங்கக்கா மக்கா...
பொண்ணே உனக்காகத்தான் தினம் PRAY பண்ணுவேன்...

உன் செல்போனுல பேலன்ஸ் மறைஞ்சுடும்டி...
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நிறைஞ்சிடும்டி...
உன் ஏடிஎம் கார்ட் இரண்டும் தொலைஞ்சிடும்டி...
அது கிடைச்சாலும் PIN NUMBER மறந்திட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்... நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

காலேஜ் பசங்கல்லாம் AUNTYன்னு அழைக்க வேண்டி PRAY பண்ணுவேன்...
DRAINAGE
குழில நீ விழுந்து குளிக்க தோண்டி PRAY பண்ணுவேன்... 
தூங்கப் போனா தூங்க முடியாமத்தான் கொசு புடுங்கிட PRAY பண்ணுவேன்...
அதையும் மீறி நீயும் தூங்கப் போனா, பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்... நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

உன் பெஸ்ட் FRIENDக்கு அழகான புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
வழுக்கைத் தலயோட உனக்கொரு புருஷன் கிடைக்க PRAY பண்ணுவேன்...
பொண்ணுங்க பத்து நீயும் பெத்துப் போட நான் சத்தியமா PRAY பண்ணுவேன்...
அந்தப் பத்தும் லவ் பண்ணாமலே என்னைப் போல மாப்பிள்ளைய நீயும் தேட PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்... அங்கு PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...

நீ BIKE போனா போலீஸ் நிறுத்தணும்டி...
நீ ஜாகிங் போனா நாய் துரத்துணும்டி...
உன் GIRL FRIENDS எல்லாம் பேயா மாறணும்டி...
உன் BOY FRIENDS எல்லாம் GAY- மாறத்தான் PRAY பண்ணுவேன்...

நீ எங்கே போனாலும்... நான் PRAY பண்ணுவேன்...
எல்லா சாமியும் நல்லா PRAY பண்ணுவேன்...


No comments:

Post a Comment