சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Aug 2013

மச்சினி கொண்டவனுங்க எல்லாம் மகா அதிர்ஷ்டசாலிங்க

மனைவி : ஏங்க, பிள்ளைங்களை ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடுங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : கரண்டு பில்லா வது கட்டிட்டு வாங்களேன்.
...

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : சரி, மார்க்கெட் போய் காய்கறியவது வாங்கிட்டு வாங்களேன்.

கணவன் : அதான், நீ இருக்கிற இல்லை.

மனைவி : (கோபமாகி), எல்லாத்துக்கும் நானா, ஒரு வேளை நான் செத்து போய்ட்டா?

கணவன் : (சந்தோஷமா) அதான் உன் தங்கச்சி இருக்கா இல்லை.

மச்சினி கொண்டவனுங்க எல்லாம் மகா அதிர்ஷ்டசாலிங்க



எனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.

பின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து "வாக்குவம் கிளீனர்" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.

"
உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்" என்று கோபத்தில் கத்தினேன் நான்.

அவள் அமைதியாகச் சொன்னாள்,



"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க??"

No comments:

Post a Comment