சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 Aug 2013

ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

இமயமலையில் ஒரு உயரமான இடத்தில் ஒரு ஆசிரமத்தில் ஒரு துறவி இருந்தார்.

ஒரு சமயம் மலையேறும் குழுவில் வந்தவர்கள் அவரிடம்.
'
சுவாமி, இங்குள்ள குளிரை எங்களாலேயே தாங்க முடியவில்லையே!

                       


தாங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்?'
என்று கேட்டனர்.

''
துளசியும் சுக்குக் கசாயமும் இருக்கும் போதுகுளிர் ஒன்றும் செய்யாது.
சரி,நீங்கள் சுக்குக் கசாயம் சாப்பிடுகிறீர்களா?''
என்று கேட்டார்.

'
சாப்பிடுகிறோம்.'
என்றனர் வந்தவர்கள்.

குடிலின் உள்ளே பார்த்து
"
இதோ பாரும்மா துளசி,
இவர்களுக்கு சுக்குக் கசாயம் போட்டுக் கொண்டு வா,''
என்றார் சாமியார்.





ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!

1.
யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
(
கையில Watch கட்டி இருந்தாலும் )

2.
எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3.
ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு
Catch
பிடிப்பாங்க..! ( கண்டிப்பா Catch- Miss பண்ணுவாங்க )

4.
எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..
"
அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! " இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-
பார்த்துட்டு வர்றேன்னு போனா.,  Wife/அம்மா Phone பண்ணி கூப்பிடற
வரைக்கும் வர மாட்டாங்க ..!

6. "
உன்னாலே., உன்னாலே..! " இந்த படம்  இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-
கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,
"
ஏன்டா Leg Side- Ball போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8.
ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(
கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி  சமாளிச்சிடுவாங்க.. - அது வேற விஷயம்.. )

9.
திடீர்ன்னு Walking., Exercise,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க..  எல்லாம் 4 நாளைக்கு தான்..

10.
குழந்தைகளுக்கு Homework  சொல்லிக்குடுக்கசொன்னா.., Escape..!
(
குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம்
.

No comments:

Post a Comment