சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

13 Aug 2013

"மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"


பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.

"
தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.

"
சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"

"
தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."

"
ம்ம்ம்ம்"

"
முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"

"
ம்ம்ம்"

"
இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்"

"
ம்ம்ம்"

"
அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"

"
ம்ம்ம்"

"
கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ... இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"

"
ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"

"
என்ன?"

"
மூணு மணி நேரமும் கேள்வியயே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"
 எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ??


No comments:

Post a Comment