சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 May 2013

பெண்களை ஏழு வகை



01. HARD DISK –
இவ் வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

02. RAM -
இவ் வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள்.

03. SCREEN SAVER –
இவ் வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள்.

04. INTERNET –
இவ் வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும்.

05. SERVER -
இவ் வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள்.

06. MULTIMEDIA -
இவ் வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெ ளிப்படுத்துவார்கள்.

07. VIRUS -
இவ் வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான்…!

(
குறிப்புஇப் பகுதி சிரிப்பதற்காக மட்டுமே என்பதை கருத்தில் கொள்க.)


நார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் .அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் .

பிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் .

நார்வே ஆளின் துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து அவர் மறுபடியும் விபத்தில் மாட்டினார்.

அதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் .

உயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .

நம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வேகாரர் சொன்னார்,

“‘
ங்கொய்யால …. உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது
!

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !



1 comment:

  1. ஹா... ஹா... என்னவொரு கற்பனை...! (முதலாவது)

    ReplyDelete