சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 May 2013

என்ன பண்ணுறது...!?

வண்டியிலே பெட்ரோல் தீராம இருக்கணும்ன்னா என்ன பண்ணுறது...!?

ஆத்துல குளிக்கிரப்ப துண்டு அடிச்சுட்டு போகாம இருக்க என்ன பண்ணுறது..!?

குளிக்கிரப்ப சோப்பு நழுவாம இருக்க என்ன பண்ணுறது...!?

உச்சந்தலை நனையாம மழையிலே எப்படி நனையுறது...!?

அரசியல்வாதிக்கு பினாமி ஆகணும்னா என்ன பண்ணுறது...!?

மொக்கை படத்துல, தியேட்டர்காரன் வெளியே விடாட்டி எப்படி தூங்குறது..!?

கல்யாண வீட்டுல செருப்பு தொலையாம இருக்க என்ன பண்ணுறது...!?

என்ன பண்ணுறது...!? என்ன பண்ணுறது...!? என்ன பண்ணுறது...!?

இன்னும் உங்களுக்கு தெரிந்த " என்ன பண்ணுறது? "  இருந்தா கமெண்ட் பண்ணுங்க அண்ணன்களே, அக்காக்களே.........

No comments:

Post a Comment