விஷாலுடன்
கை கோர்க்கும் ஹரி.
தடா
தடவென வெற்றி படங்களை மட்டுமே
கொடுப்பவர் இயக்கினர் ஹரி. கமர்ஷியல் படங்களின் மூலமே சாதாரண
ஹீரோக்களை மாஸ் ஹீரோவாக்கியவர். விக்ரமுக்கு " சாமி " சூர்யாவுக்கு " ஆறு " "வேல்" " சிங்கம் " " சிங்கம் 2 " தனுஷிற்கு " வேங்கை " என மெஹா
வெற்றிகளை குவித்தவர் இயக்குனர் ஹரி.
தற்போது
ஏழு வருட இடைவெளிக்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இணைகிறார். தாமிரபரணி வெற்றி படத்தை தொடர்ந்து விஷால், ஹரி
இருவரும்
" பூஜை
" படத்திற்கு
பூஜை போட்டிருகிறார்கள். இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க போகிறார்.
தற்போது
தான் விஷால் தன்னுடைய பழைய மதுரை ஸ்டைலில் இருந்து வெளியே
வந்திருக்கிறார்.
மீண்டும் ஹரியுடன் இணைந்தால் அரிவாள் இல்லாமல் படம் இல்லை. ஹரியின் ட்ரேட் மார்க்கான ஏகப்பட்ட சொந்தகளைஉடைய மெஹா குடும்ப பின்னணி, ஆக்ஷன் , சேசிங், காதல் , என பரபரவென இருக்கும். அதே போல சிங்கம் நல்லூரில் தொடங்கி நெல்லூரில் முடிந்ததை போல பூஜை படத்தின் கதையும் கோயம்புத்தூரில் ஆரம்பித்து பீகாரில் முடியும் என்கிறார் ஹரி.
No comments:
Post a Comment