அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹச்.டபிள்யூ.புஷ் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். 88 வயதாகும் புஷ், தொடர் இருமலால்
பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது உதவியாளர் ஜூன் பிகர் தெரிவித்துள்ளார்.
இது நிமோனியாக மாற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து
மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment