உலகில், பிறப்பதற்கு சிறந்த இடம், சுவிட்சர்லாந்து என,
ஆய்வில் தெரிய வந்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த, பொருளாதார நுண்ணறிவு
பிரிவு, சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டது. பிறந்தது முதல், படிப்பு,
வேலை வாய்ப்பு, குடும்பம் நடத்துவதற்குரிய சூழல் ஆகியவற்றை
அடிப்படையாக கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நல்லபடியாக
வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ள நாடு, சுவிட்சர்லாந்து என,
கூறப்பட்டுள்ளது.அதிக குற்றங்கள் நடக்காத, ஊழலற்ற நிறுவனங்கள் உள்ள
நாடுகள் பட்டியலில், சுவிட்சர்லாந்து முதலிடத்தை பெறுகிறது. இரண்டாவது
இடம், ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது.முதல், 10 இடங்களில், நார்வே,
சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, ஹாங்காங் ஆகிய
நாடுகள், மனிதர்கள் பிறப்பதற்கு ஏற்ற இடங்களாக தேர்வாகியுள்ளன.இந்த
பட்டியலில் இந்தியா,66வது இடம் வகிக்கிறது; பிரிட்டனுக்கு, 27வது இடம்
கிடைத்துள்ளது.

No comments:
Post a Comment