சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Oct 2013

உதட்டுலயும் வேணும்


"திருச்செந்தூரின் கடலோரத்தில்...." காலையில் பக்தியில் உருகிக் கொண்டிருந்தபோது,

"
சார்"

எம்.காம் படிக்கும் பக்கத்து வீட்டு பெண்ணின் குரல்.

"
என்னம்மா... என்ன விசயம்?"

"
நான் தினமும் காலேஜ் போறப்போ, ஒரு பையன் என்கிட்ட ஏதாவது கேட்டு தொந்தரவு பண்றான் சார்... நீங்கதான் என்னை காப்பாத்தணும்"

ஒரு ஏரியாவுக்கு ஒரு ரவுடிதான் இருக்க முடியும். எனக்கு எதிரா இன்னொருத்தனா? கோபம் தலைக்கேறியது.

"
எவனாவது தொந்தரவு பண்ணினா... ரெண்டு கன்னத்துலயும் நாலு கொடுக்கச் சொன்னேனே... கொடுத்தியா?

"
கொடுத்தேன் சார்... இப்ப உதட்டுலயும் வேணும்னு தொந்தரவு பண்றான்"

நேற்று ராத்திரி 11 மணி இருக்கும்.

ஒரு பொண்ணு சாட்ல வந்து,

"
உங்களுக்கு பிடிச்ச தலைவர் யாருன்னு" கேட்டுச்சி.

நானும், "மன்மோகன் சிங்"ன்னு சொன்னேன்.

அடுத்த செகண்டே என்னை "பிளாக்" பண்ணிடுச்சி.

#ஒண்ணுக்கும் உதவாதவன்னு என்னை நினைச்சிட்டாளோ
!!??டீச்சர் ஒரு மாணவன் கிட்ட கேட்டாங்க....

"
நம் நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதற்கு காரணம் என்ன?"

பையன் சொன்னான்,

"
மக்கள் தொகை பெருக்கம்"

"
அப்படின்னா மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணம் என்ன?" டீச்சர் மீண்டும் கேட்க,

பையன் சொன்னான்,

"
வேலை இல்லா திண்டாட்டம்"No comments:

Post a Comment