"என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா...!!"
"அய்யோ...!! அப்பறம்?"
“அப்புறம் என்ன ... சாத்திட்டா”
"அய்யோ...!! அப்பறம்?"
“அப்புறம் என்ன ... சாத்திட்டா”
"சார், நான் உங்க பொண்ண காதலிக்கறேன் ... கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்"
"உங்களுக்கு குடிக்கிற பழக்கம் உண்டா?"
"முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க ... அப்புறமா ரெண்டு பேரும் சேர்ந்தே குடிக்கலாம்"

மெரீனா கடற்கரையில் ஒரு நாள்......
காதலி : என்னை திருமணம் பண்ணிப்பீங்களா?
காதலன் : ஏன் உனக்கு இப்படி ஒரு சந்தேகம்? ... உன்னைத்தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.
காதலி : அப்படின்னா ... இந்த கெட்ட எண்ணத்தோட தான் இவ்வளவு நாளும் என்கூட பழகுனீங்களா?
காதலன் : ....!??

கழுத்துல, காதுல எல்லாம் தங்கத்துல போட்டவங்க,
"மிஞ்சி"யை (மெட்டி) மட்டும் ஏன் வெள்ளியில போடுறாங்க???
எப்படியும் இந்த புள்ளைங்க நகையையெல்லாம் வித்து தின்னுபுடும்.
இல்லைன்னா சேட்டு கடையிலயாவது கொண்டு வச்சிடும்.
அதனாலதான் அதை மட்டும் வெள்ளியில போடுறது மட்டுமில்லாம, கடைசியா மிஞ்சி இருக்குறதுனால "மிஞ்சி"ன்னு பேரு வச்சாங்க!
# நானே கண்டுபிடிச்சது!!

No comments:
Post a Comment