Gomez peer
சரி, ஏன் இரண்டு மூன்று தடவை படித்துவிட்டு ரெபர் செய்கிறேன். நீங்களும் கண்டிப்பாக பணம் வாங்க வேண்டும் என்பதற்காக. அது மட்டும் அல்லாமல், நான் அப்பணியினைச் செய்து பணத்தினைப் பெற்றப் பின் உங்களுக்கு உறுதியான Genuine jobs லிஸ்டில் வைத்து ரெபர் செய்து வருகிறேன். அந்த வகையில் நான் இதுவரைக்கும் 10க்கும் மேற்பட்ட தளங்களில் பணி செய்து பணத்தினை தினம் தினம் பெற்று வருகிறேன். அந்த வரிசையில் நான் பணம் பெற்ற தளங்களில் ஒன்று தான் இந்த கோமஸ்.
இணையத்தளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கினை சொடுக்கவும்.
http://gomezpeer.com
Gomez PEER என்ற தளம் ஒர் சாப்ட்வேர் டெவலப்பிங்க் கம்பெனி. அவர்கள் புதியதாக தயாரித்துள்ள, சாப்ட்வேர் ஒன்றினை பரிசோதனைச் செய்து கொள்ளும் விதமாக இலவசமாக, அப்படி இலவசமாகக் கொடுத்தாலும் யாரும் தினம் தினம் அக்டிவேட் செய்து ரன் செய்யமாட்டார்கள் என்பதனைத் தெரிந்து பணத்தினைக் கொடுத்து, தினம் ஆன்லைன் கனெக்ட் செய்து ரன் செய்ய சொல்கிறார்கள். அவ்வாறு, இத்தனை இலட்சம் கணிணியின் மூலம் எங்களது சாப்ட்வேர் பரிசோதனைச் செய்யப்பட்டு, தனது செயல்பாட்டை நிரூபணம் செய்துள்ளது, என்று கூறித்தான் சாப்ட்வேரை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும். ஆகையால்தான் பணம் கொடுத்து நம்மை சாப்ட்வேரை ஒரு கிளிக் செய்து ரன் செய்ய சொல்கிறார்கள்.
இது ஒன்றும் அப்படியான தவறான சாப்ட்வேர் ஒன்றும் கிடையாது Website Monitoring Software தான். இதன் மூலம் வீணாக விரயம் செய்யப்படும் Bandwidth, Fast Browsing ஆகியவற்றை தீர்க்க முடியும் என்று சொல்கிறார்கள். மற்றும் பெர்சனல் விடயங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாது என்றும் சொல்கிறார்கள்.
ஆனாலும், நாம் பேங்க் வெப்சைட், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தும் பொழுது மட்டும், இந்த சாப்ட்வேரை ரன் செய்யாமல் ஆப் செய்துவிடுவது ஒர் சேப்டி. ஆப் செய்யாமலும் வைத்துக் கொள்ளலாம், அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை.
மேலும் விளக்கமாகச் சொன்னால், CompuWare எனப்படும் இவ் சாப்ட்வேர் டெவலப்பிங்க் கம்பெனி 1973 ஆண்டு முதல் பெரிய கம்பெனிகளுக்கான புதிய டெக்னாலாஜிக்கை அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது என்பதனை அதன் இணையதளமாகிய compuware.com மூலம் அறிய முடிகிறது. அதாவது ஆர்குட் எப்படி, கூகுளுடையதோ, அதைப்போல், compuware.com என்பதன் துணைத் தளம் தான்
ஆகையால் மிக நம்பிக்கையுடன் நாம் அவர்கள் வழங்கும் சாப்ட்வேரை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என நினைத்து, இதனை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். நமது பணி எனப் பார்த்தால் எதுவுமே இல்லை. ஒர் ஐந்து நிமிடம் ஒதுக்கி அவர்கள் வழங்கு Gomexpeer என்ற அப்ளிகேஷன் சாப்ட்வேரை இறக்குமதி செய்து RUN செய்ய வேண்டும். பின்னர், ஏற்கனவே நாம் தமிழ் எழுத அழகி சாப்ட்வேரை டவுன்லோடிங்க் செய்திருக்கிறோம் அல்லவா, அதைப்போல் இதனையும் டவுன்லோடிங்க் செய்தவுடன் ஒர் லோகோ நமது கணிணியில் உருவாகும்.
அதனை நாம் கணிணியை ஸ்டார்ட் செய்து ஆன்லைனுக்குள் வரும் பொழுது அக்டிவேட் செய்துவிட்டால் போதும். அதாவது அதன் மீது தினம் ஒர் கிளிக் மட்டும் தான் நமது பணி. மற்றபடி, தினம் எத்தனை மணி நேரம் அக்டிவேட் செய்து ஆன்லைனில் இருந்தோம், நமது பெர்மார்மன்ஸ் எவ்வளவு என்பதனை எல்லாம் அந்த சாப்ட்வேர் அத்தளத்திற்கு கொடுக்கும் ரிப்போர்ட்டின்படி நமக்கான பேமண்ட் கால்குலேட் செய்து ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் அக்கவுண்ட் மின்பரிமாற்றம் வழியாக நமது வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேர்ந்துவிடும்.
உங்களுக்கு பேபால் வங்கிக் கணக்கு இல்லையென்றால், இப்பொழுதே ஒன்றினை உருவாக்கிக் கொள்ளுங்கள், இலவசம் தான்http://www.paypal.com . இப்பணியினை உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்யலாம், அல்லது எங்கெல்லாம் பேபால் வழியாக பணம் பரிமாற்றம் அனுமதிக்கப்படுகிறதோ அங்கிருந்தெல்லாம் செய்யலாம்.
அப்புறம் என்ன, இப்பொழுதே ஒர் கோமெஸ்பீர் கணக்கினைத் தொடங்கி இணைய வருவாயைப் பார்க்கலாம் அல்லவா, அதுவும் பணியே இல்லை என்கிற பொழுது... கரும்பு திங்க கூலி கிடைக்கும் பொழுது ஏன் விடுவானேன்?
கீழே உள்ள பேனரை கிளிக் செய்து உங்களது வருவாயை தொடங்குங்கள்
No comments:
Post a Comment