ஆன்லைன் வங்கிச் சேவையை பல வழங்கினாலும் அனைத்து ஆன்லைன் பிசினஸ்க்கு உகந்ததாக காணப்படும் வங்கி பேய்சா வங்கி. தற்பொழுது நாம் பெய்சா வங்கிக் கணக்கு ஒன்றினை இலவசமாக திறப்பது பற்றித்தான் பார்க்கப் போகிறோம். பேய்சா வங்கிக் கணக்கு தொடங்க நமக்குத் தேவையானது, ஒர் ஐடி ப்ரூப்(அடையாளச் சான்று) மற்றும் ஒர் அட்ரஸ் ப்ரூப் (இருப்பிடச் சான்று) ஆகிய இரண்டும் இருந்தால் போதும் எளிதாக 5 நிமிடத்தில் நமக்கான ஆன்லைன் பேங்க் அக்கவுண்டினை ஒபன் செய்து கொள்ளலாம். முதலில் கீழ் கொடுக்கப்பட்ட சைனப் லிங்க் வழியாகக் கிளிக் செய்து பேய்சா வங்கித் தளத்திற்குச் செல்லுங்கள்.
Get your FREE account with Payza
மேல் உள்ள பட்டனைக் க்ளிக் செய்து சென்றால், உங்களை பேய்சா ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் தளத்திற்கு அழைத்துச் செல்லும். பேய்சா தளத்தின் மேல் பாகத்தின் வலப்பக்கமாகப் பார்த்தீர்கள் என்றுச் சொன்னால், Sign UP என்றொரு பட்டன் இருப்பதனைப் பார்க்கலாம், அதனைக் க்ளிக் செய்யுங்கள்.
திறக்கும் பக்கத்தில் Personal Select என்பதனைக் க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்களது முழுப் பெயரினைச் சரியாகக் கொடுங்கள். (இனிசியலோடுச் சேர்த்து, வங்கிக் கணக்கில் உள்ள அக்கவுண்ட் நேமைச் சரியாகக் கொடுங்கள். நிக் நேம் எதனையும் கொடுக்காதீர்கள்)
பெயரினைக் கொடுத்துவிட்டு, உங்களது இமெயில் ஐடி கொடுங்கள்.
அடுத்ததாக பாஸ்வேர்டு பகுதியில் புதியதாக ஒர் ஸ்ட்ராங்க் பாஸ்வேர்டினைக் கொடுத்துவிட்டு, நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதே பாஸ்வேர்டினை வேறு எங்கும் பயன்படுத்தாதீர்கள்.
மூன்றையும் கொடுத்துவிட்டு Get Started என்பதனைக் க்ளிக் செய்தால், உங்கள் மெயில் ஐடிக்கு அக்டிவேஷன் லிங்க் வந்திருக்கும் .. மெயில் பாக்ஸ்க்கு வந்திருக்கும் பேய்சா மெயிலை ஒபன் செய்து அக்டிவேசன் லிங்கினைக் க்ளிக் செய்து அக்டிவேட் செய்துவிடுங்கள்.
அடுத்ததாக, உங்களது அக்கவுண்டிற்குள் லாக்கின் செய்து உள்ளே சென்றீர்கள் என்றால், வலப்பக்கம் இரண்டு முதன்மையான வொர்க் இருக்கும்.
முதன்மையான இரண்டு வொர்க் என்னவென்றால், 1) உங்களது ப்ரோபைல் விவரங்களைச் சரியாகக் கொடுத்தல் 2) அடையாளச்சான்று & முகவரிச் சான்று ஆகியவற்றின் டாக்குமெண்டினை அப்லோடிங்க் செய்து அனுப்புதல்.
முதலில் Complete Profile Setup என்பதனைக் க்ளிக் செய்து உங்களது விவரங்களைக் கொடுங்கள்.
ப்ரோபைல் செட்டப் என்பதனைக் க்ளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் சொல்லியிருக்கும் விவரத்தினைப் படித்துவிட்டு, Get Started எனக் க்ளிக் செய்து தொடருங்கள்.
முதலில் கேட்கும் Work Details என்றப் பகுதியில் your industry என்ற ஆப்சனில் தங்களது தொழில் துறையாகSales, Marketing and Related jobs என்பதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக, உங்களது பணி/your job என்ற ஆப்சனில் Sales Representative என்பதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு சேவ் & கண்ட்னியூவ் க்ளிக் செய்யுங்கள்.
அடுத்ததாக வரும் முகவரி விவரப் பக்கத்தில், உங்களது அட்ரஸ் ப்ரூப்பில் என்ன அட்ரஸ் கொடுத்திருக்கோ அதனை அப்படியே கொடுங்கள். சில நேரம், அட்ரஸ் ப்ரூப்பில் எண்கள் தவறாக இருக்கலாம், பரவாயில்லை.. நீங்களும் அப்படியே அட்ரஸ் ப்ரூப் சான்றில் என்ன இருக்கிறதோ அப்படியே கொடுங்கள்.
அட்ரஸ் ப்ரூப்பாக அவர்கள் எடுத்துக் கொள்வது, உங்களது பெயரில் வரும் போன் பில் அல்லது கேஸ் பில் உங்களது பெயரில் வந்தால் அது அல்லது கடைசி மூன்று மாத பேங்க் ஸ்டேட்மெண்ட் வங்கியில் சென்று வாங்கி, அதில் மேனஜரோட கையெழுத்து வாங்கிக் கொள்ளுங்கள். கையெழுத்து, அட்ரஸ் குறிப்பிடப்படப்பட்ட முதல் பக்கத்திலும், கடைசிப் பக்கத்திலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஏன் சொல்கிறேன் என்றால் பலர் இங்கு இளைஞர்கள் .. அவர்கள் பெயரில் போன் பில், கேஸ் பில், எலக்ட்ரிசிட்டி பில் என எதுவும் இருக்காது, அப்படியானவர்கள், வங்கி ஸ்டேட்மெண்டினை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
ப்ரூப்பில் என்ன அட்ரஸ் இருக்கிறதோ, அதனை அப்படியே கொடுங்கள். Region என்பது State ... நமது மாநிலம் தமிழ்நாடு .. ஆகையால் தமிழ்நாடு என்று கொடுத்துக் கொள்ளுங்கள் .. அடுத்து இந்தியா .. அதனைச் சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஓகே... எல்லாம் சரியாகக் கொடுத்துவிட்டு, சேவ் & கண்ட்னியூவ் கொடுங்கள்.

அடுத்தது, உங்களை தொடர்பு கொள்வதற்கான போன் நம்பர். லேண்ட்லைன் நம்பர் இருந்தால் கொடுத்துக் கொள்ளலாம். அல்லது எல்லாவற்றிற்கும் உங்களது செல்போன் நம்பரைக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
சேவ் செய்து அடுத்தப் பக்கம் தொடருங்கள் ..

கடைசியாக வருவது account security details. உங்களது கணக்கு பாஸ்வேர்டு மறந்துவிட்டால், அதனை மீட்பதற்கான டீட்டெயில்.. இதனை கொடுக்கும் பொழுது நோட்புக்கில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ஏதேனும் ஒர் கேள்வி, அதற்கான பதில் என கொடுத்து அப்படியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறந்த தேதி ... அடையாளச் சான்றாகக் கொடுக்கும் PAN CARD அல்லது Driving License அல்லது PASSPORT என எதுவாக இருந்தாலும், அதில் என்ன பிறந்த தேதி கொடுத்திருக்கிறதோ, அதனைச் சரியாகக் கொடுங்கள்.
(அட்ரஸ் ப்ரூப்பிற்கு சப்மிட் செய்தப் பெயர் , ஐடி ப்ரூப் பெயர் ஆகிய இரண்டும் ஒரே நபரிடையதாக இருக்கட்டும் )
செக்யூரிட்டி PIN - இது மிக முக்கியம் .. பணம் அனுப்பும் போதும் சரி, பணம் எடுக்கும் பொழுதும் சரி, இந்தப் பின் விடயத்தினைச் சரியாகக் கொடுத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆகையால், பின் எண் கொடுப்பதனை நோட் புக்கில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்ளதான் எல்லா விவரமும் கொடுத்து எழுதி வைத்துக் கொண்டீர்கள் என்றால் அடுத்ததாக .. Save & Finish க்ளிக் செய்யுங்கள்.

வெற்றிகரமாக உங்களது சுய விவரத்தினை அப்டேட் செய்துவிட்டீர்கள். அடுத்து, கொடுக்கப்பட்ட சுயவிவரங்கள் சரியானது என நிரூபணம் செய்ய டாக்குமெண்ட் சப்மிட் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அக்கவுண்ட் வெரிபைடு ஆகும்.
சுயவிவரம் முடிந்துவிட்டது என்றால், அடுத்ததாக Verify Your Account என்பதனைக் க்ளிக் செய்து, உங்களது அட்ரஸ் ப்ரூப் & ஐடி ப்ரூப் ஆகிய இரண்டினை அப்லோடிங்க் செய்து அனுப்பி வையுகள்.
வெரிபை அக்கவுண்ட் என்பதனைக் க்ளிக் செய்தாலே நடுப்பக்கத்தில் அதன் விவரம் இருக்கும் ... ஒவ்வொன்றாக செலக்ட் செய்து அப்லோடிங்க் கொடுத்து அனுப்பி வையுங்கள்.
ஆகையால், முதலிலேயே உங்களது ஐடி ப்ரூப் & அட்ரஸ் ப்ரூப் ஆகிய இரண்டினையும் ஸ்கேன் செய்து இமேஜ் ஆக கணினியில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
டாக்குமெண்ட் அனுப்பிவிட்டீர்கள் என்றுச் சொன்னால் ஒரிரு நாளில் பார்த்து உங்களுக்கு பதில் கொடுத்துவிடுவார்கள். அக்கவுண்ட் verified ஆகிவிட்டது என்றுச் சொன்னால் எந்தவொரு தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம். வெரிபை ஆகாவிட்டாலும் சிறிய அளவில் பணத்தொகை வாங்க அனுப்ப, பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், சரியான டாக்குமெண்டினை அனுப்பி அக்கவுண்டை வெரிபை செய்து கொள்ளுங்கள்.

அப்புறம் என்ன.. அதான் எல்லா விவரமும் சொல்லிவிட்டேனே... இப்பொழுதே உங்களுக்கான ஆன்லைன் வங்கியினை மேல் உள்ள படத்தினைக் க்ளிக் செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
பேய்சா ஐடி என்பது, நீங்கள் பேய்சாவில் லாக்கின் செய்ய உபயோகப்படுத்து இமெயில் ஐடி தான். உங்களது இமெயில் ஐடியினைக் கொடுத்து பேய்சா கணக்கிற்கு பிறரிடமிருந்து பணம் வாங்கிக் கொள்ளலாம்.
அதனைப் போல், நமது கணக்கில் இருக்கும் இருக்கும் பணத்தினை பிறருக்கு அனுப்பிக்/send கொள்ளலாம்.
பேய்சாவில் சேர்ந்திருக்கும் பணத்தினை நமது இந்திய ரூபாய மாற்றம் செய்ய வேண்டும் என்றுச் சொன்னால், என்னிடம் கேட்டால் மாற்றம் செய்து தருவேன் ... என்னுடைய பேய்சா ஐடிக்கு பணத்தினைக் கொடுத்துவிட்டால், நான் உங்களது வங்கிக்கு பணத்தினை அனுப்பிவிடுவேன்.
நேரடியாக Withdraw என்ற ஆப்சன் மூலம் உங்களது வங்கி டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு விவரத்தினைக் கொடுத்து நேரடியாகவும் நீங்கள் பணத்தினை வித்ட்ரா செய்து கொள்ளலாம்.நன்றி

No comments:
Post a Comment