சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jun 2014

என்னோட கேர்ள்பிரண்ட் கர்ப்பமாயிட்டே


மகன் அப்பாவிடம் கேட்டான்.....

 "அப்பா ... நம்ம வீட்டில காக்க கத்துனா சொந்தக்காரங்க‌வருவாங்காளா?

 "ஆமாம் ... மகனே"

 "அப்படின்னா எப்போ திரும்பி போவாங்க?"


 "உங்க அம்மா கத்தினா போய்டுவாங்க..."


 ஆன்லைனில் பணம் சம்பாதிக்க கீழே உள்ள பேனரை சொடுக்குங்கள். 
"அப்பா"

 "என்னடா மகனே?"

 "என்னோட கேர்ள்பிரண்ட் கர்ப்பமாயிட்டே"

 "டேய் அறிவுகெட்டவனே என்னடா பண்ணித் தொலைச்சே ... இனி ஊருக்குள்ள என்னால தலை நிமிர்ந்து நடக்க முடியாதேடா"

 "சும்மா சொன்னேபா ... நான் மேத்ஸ் ல பெயில்... அவ்வளவுதான்"


 "நல்லவேளைடா என் வயித்துல பாலை வார்த்த ..."No comments:

Post a Comment