சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Sep 2013

FACE BOOKல வெட்டி அரட்டை

பெண் வீட்டார்: 

நாங்க மாப்பிள்ளை பாக்கப் போனப்ப 24 மணி நேரமும் கம்பியூட்டர்லியே இருந்தார்! என்ன வேலை செய்யுறார்னு கேட்டதுக்கு F.B.யில இருக்கார் F.B.யில இருக்கார்னுதான் சொன்னாங்க!

நாங்க (FEDERAL BANK) பெடரல் பேங்க்லன்னு நெனச்சு பொண்ணைக் கொடுத்துட்டோம்! இப்பத்தான் தெரியுது! FACE BOOK வெட்டி அரட்டைன்னு ! ஏமாந்துட்டமே அய்யா!


புத்தங்களைப் புரட்டிக் கொண்டிருந்த என் மனைவி சொன்னாள்,

"
இந்த பத்திரிகைகளில் வர்ற ஜோக்குங்களெல்லாம் எனக்கு பிடிக்கிறதே இல்லை"

"
ஏன்" என கேட்டேன் நான்.

"...
பின்ன என்னங்க ... எப்போ பார்த்தாலும் வீட்ல கணவர்கள் சமைக்கிறதாகவும் ... துணி துவைக்கிறாதாகவும் ... இல்லைன்னா ஆபிஸ்ல வேலை பண்றவங்கல்லாம் தூங்குறதாவுமே எழுதி தொலைக்கிறாங்க"

"
அதுக்கென்ன?"

"
இதையெல்லாம் படிக்கிறப்போ எனக்கு எரிச்சலா இருக்கு ... ஜோக்குன்னா அதுல கற்பனை இருக்கணும் ... வீட்ல ஆபிஸ்ல நடக்குறத அப்படியே எழுதுறதுக்கு பேரு ஜோக்கா?"

பதில் சொல்லவில்லை நான்.

#
நீங்க சொல்லுங்க ... இதுதான் ஜோக்கா
????No comments:

Post a Comment