சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

2 Sept 2013

ஓய்வுபெற்ற பின் எந்த வேலைக்கு போகலாம்!!!?

நம்ம அரசியல் தலைவர்கள் ஓய்வுபெற்ற பின் எந்த வேலைக்கு போகலாம்!!!? (கற்பனை) வழி காட்டுகிறது.....!! 

மன்மோகன் - சைலன்சர் தயாரிப்பு நிறுவன தலைவர்...

ராகுல்- இந்திய கூழ் முதல் இத்தாலிய பிட்சா வரை கிடைக்கும் ரெஸ்டாரண்ட்.

.சிதம்பரம் - புத்தக வெளியீடு... "நஷ்டகணக்கு எழுதுவது எப்படி"....

சோனியா- ரிமோட் கண்ட்ரோல் தயாரிப்பு தொழிற்சாலை.....

அத்வானி - நவராத்திரி கொலு வைக்க பொம்மை கடை.. கடவுள் பொம்மைகள் மட்டும்...

மோடி- மீட்பு பணி நிறுவன தலைவர் இந்தியாவிற்குள் எந்த ஊரிலும் வந்து மீட்க அணுகவும்....

நாராயணசாமி - ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆபிசர்...

சுப்பிரமணிய சாமி- புஸ்வாணம்,பட்டாசு விற்பனை...

ஜெயலலிதா- விடுமுறை மற்றும் ஓய்வு சுற்றுலா நிறுவனம்.. மலை வாசஸ்தல சுற்றுலாவில் ஸ்பெஷலிஸ்ட்...

கலைஞர் - கலைஞர் டி.வி யில் நடுவர்... "கதையல்ல நிஜம் "குடும்ப பிரச்சனை களுக்கு தீர்வு....

ஸ்டாலின்- தொண்டு நிறுவனம்.... "நாம் இருவர் நமக்கு ஒருவர்" குடும்ப நல பிரசாரம்...

கனி மொழி- செல்போன் ஷோரூம்... சகல விதமான 2ஜி 3ஜி 4ஜி போன்கள் விற்பனை.......

வை.கோ.- ஹெல்த் செண்டர்...திரட்மில் முதல் நடைவண்டி வரை நடக்கும் சாதனங்கள்....

தா.பாண்டியன்- அசோசியேட் ஏஜென்சி... யாருடன் சேர்ந்தால் லாபம் கன்சல்டிங்......

ராமதாஸ்- நவரத்தினங்கள் விற்பனை
நல்ல "ஜாதி" கற்கள் நம்பி வாங்க சிறந்த இடம்...

கேப்டன்- தீவிர வாதிகளை திருத்துவது எப்படி பயிற்சி முகாம்....


1 comment: