தன்னை விமர்சித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஹைடன், சைமண்ட்ஸ் , ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் புக்கனன் ஆகியோருக்கு மைக்கேல் கிளார்க் தனது புத்தகம் வாயிலாக கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க் 'ஆஷஸ் டைரி 15 'என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரையும் விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கிளார்க்கின் தலைமைப் பண்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சைமண்ட்ஸ் தனது புத்தகத்தில் இவ்வாறு கூறியுள்ளார். '' எந்த ஒரு நபரின் தலைமைப்பண்பு குறித்தும் மதிப்பீடு செய்வதற்கு சைமண்ட்சுக்கு தகுதி இல்லை. அணிக்கு பெரியதாக எதுவும் சாதிக்காமல், சைமன்ட்ஸ் குடித்து விட்டு கும்மாளம் போட்டவர். இப்படி தரம் தாழ்ந்த ஒருவர் மற்றொருவரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர்'' என கூறியுள்ளார்.
அடுத்து மேத்யூ ஹைடனையும் கூட தனது புத்தகத்தில் மைக்கேல் கிளார்க் கடுமையாக சாடியுள்ளார். ‘‘ஒரு முறை ரிக்கிபாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்த போது, பேட்ஸ்மேன் அருகில், ஹெல்மெட் அணிந்து பீல்டிங் செய்ய கூறியதாகவும் அதற்கு இளவயது மைக்கேல் கிளார்க் மறுப்பு தெரிவித்திருந்தாகவும் ஹேடன் குற்றஞ்சாட்டியிருந்தார், அதற்கு மைக்கேல் கிளார்க் தனது புத்தகத்தில்,
''எனது தேசிய அணிக்காக பங்கேற்பது என்பது விலைமதிக்க முடியாத கவுரவம். ரிக்கி பாண்டிங் என்றை சிட்னி துறைமுக பாலத்தில் இருந்து குதிக்கும்படி கூறியிருந்தாலும் நான் செய்து இருப்பேன். நான் ஆஸ்திரேலிய அணியையும் நேசித்தேன். எனது கேப்டனையும் மதித்தேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் புக்கனன், ‘ஸ்டீவ் வாக், ரிக்கிபாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணிக்குரிய தனி சிறப்பினை புரிந்து கொண்டிருந்தனர். அத்தகைய சிறப்புக்கு கிளார்க்கால் ஆபத்து வந்ததாக உணர்ந்தேன்'' என்று ஒரு முறை தெரிவித்திருந்தார்.
( function() { if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; }; var unit = {"calltype":"async[2]","publisher":"Thangamstl","width":300,"height":250,"sid":"Chitika Default"}; var placement_id = window.CHITIKA.units.length; window.CHITIKA.units.push(unit); document.write(''); }()); புக்கனனுக்கும் தனது புத்தகத்தில் மைக்கேல் கிளார்க் பதிலடி கொடுத்துள்ளார். ‘‘ ஆஸ்திரேலிய அணிக்காக ஜான் புக்கனன் எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஒரு போதும் விளையாடிதில்லை. அவருக்கு எப்படி ஆஸ்திரேலிய அணியின் மகத்துவம் தெரிந்திருக்கும்? அவரது பயிற்சியால் ஒன்றும் ஆஸ்திரேலிய அணி உலகளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. என் வீட்டு நாயான ‘ஜெர்ரி’ பயிற்சி அளித்தால் கூட ஆஸ்திரேலிய அணி சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்து இருக்கும்.''
இவ்வாறு தனது கிரிக்கெட் எதிரிகளுக்கு மைக்கேல் கிளார்க் தனது புத்தகத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

No comments:
Post a Comment