சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jan 2015

உலகிலேயே கூகிள் ஆட்சென்ஸ் மூலம் அதிகமாக சம்பாதிக்கும் வலைப்பதிவர்கள்


   நமது வலைப்பூவில் விளம்பரம் செய்வதன் மூலமாக நிச்சயமாக வருமானத்தையும் பெருக்க முடியும்

     இணைய உலகத்தில் சாத்தியம் அல்லாதது எதுவும் இல்லை என்று நிருபித்து வருபவர்கள் எத்தனையோ பேர்

    நீங்கள் நேர்மையான முறையில் இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் போலி விளம்பரங்களை கண்டு ஏமாராமல் உங்கள் மேல் நம்பிக்கை கொண்டு களத்தில் இறங்குங்கள்.

      இன்றைய அறிவியல் யுகத்தில் அனைத்துமே சாத்தியம் ஆகும்.

   உங்களது அடிப்படை திறமைகளை வெளிப்படுத்துங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன.

இதோ சில உதாரணகள் உங்களுக்காக :

கூகிள் ஆட்சென்ஸ் மூலம் அதிகமாக வருமானத்தை சம்பாதிக்கும் பதிவர்கள்


1. Markus Frind 
வலைமனை PlentyOfFish.com 
வருமானம் :  $300,000 per month


2. Kevin Rose 
வலைமனைDigg.com 
வருமானம் : $250,000 per month


3. Jason Calacanis 
வலைமனை : Weblogs, Inc. 
வருமானம் : $120,000 per month


4. David Miles Jr. & Kato Leonard 
வலைமனை : FreeWebLayouts.net
வருமானம் : $100,000 per month


5. Tim Carter 
வலைமனை : AskTheBuilder.com 
வருமானம் : $30,000 per month


6. Joel Comm 
வலைமனை : e-book 
வருமானம் : $24,000 per month


7. Shawn Hogan 
வலைமனை : DigitalPoint.com 
வருமானம் : $10,000 per month


இந்தியாவிலும் மாதம் $25,000 க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர்.


இவர்கள் யாவருமே தங்களின் மேல் நம்பிக்கையும்திறமையும் கொண்டவராகவே இருந்து வருகின்றனர்


இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தவுடனே கண்ணில் தென்படும் காசை பிடுங்கும் விளம்பரங்கள் கண்டு ஏமாறமல் பாதுகாப்பான முயற்சி செய்யுங்கள்.


முயற்சி செய்து தோற்பது, முயலாமல் முடியாது என்பதைக் காட்டிலும் மேலானது..


தொடருங்கள் உங்கள் பயணத்தை...


நமது கரத்தை பலப்படுத்த உறுப்பினராகுங்கள் நண்பர்களே.. 



1 comment:




  1. How to Make Money in Google Adsense Program ?

    கூகிள் ஆட்சென்ஸ் வழங்கும் இணையதள வேலைவாய்ப்பு 2015

    கூகிளில் இணைவது எப்படி? How to Join Google Adsense ?

    தொடர்பு கொள்ளவும் - More Info Contact.
    மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அழைக்கவும்,
    கைபேசி : +91-9994251082.

    ReplyDelete